பிற முக்கிய செய்திகள்

தேர்தல் 2024: ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை... சூடான தேர்தல் களம்! மதுரையில் வெற்றி யாருக்கு? - lok sabha election 2024

Madurai Election Result 2024: 'தூங்கா நகரம்' என்ற சிறப்பை பெற்றுள்ள மதுரை, தென் தமிழகத்தின் நுழைவாயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர் காலந்தொட்டே தமிழக அரசியலில் 'மதுரை சென்ட்டிமென்ட்'டுக்கு தனியிடம் உண்டு. அரசியல்ரீதியாக முக்கிய களமாக திகழும் மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக என நிலவும் மும்முனைப் போட்டியில் இம்முறை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3 Min Read

May 28, 2024

லேட்டஸ்ட் நியூஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.