இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பயங்கர மோதல்

By

Published : Jul 11, 2022, 10:23 AM IST

thumbnail

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கிடையே கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட நிலையில், கார் உடைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.