குழந்தைகளுக்கு பிடித்த சூடான "லவங்கப்பட்டை ஹாட் சாக்லேட்" வீட்டிலேயே செய்யலாம்

By

Published : Jun 19, 2020, 4:12 PM IST

thumbnail

சாக்லேட் என்றால் குழந்தைகளுக்கு அலாதியான பிரியம் இருக்கும். தினமும் குழந்தைகளுக்கு கடைகளில் சாக்லேட் வகைகளை வாங்கி வழங்குகிறோம். சில வகை குழந்தைகள் வீட்டிலேயே இதை தயார் செய்து தாருங்கள் என்று பெற்றோரிடம் கூறுவது வழக்கம். அந்த வகையில் எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் இன்று குழந்தைகளுக்கு பிடித்த சூடான "லவங்கப்பட்டை ஹாட் சாக்லேட்" செய்வது எப்படி என்று பார்த்து வீட்டிலேயே செய்து பாருங்கள்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.