ETV Bharat / sports

டி20 உலக கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

author img

By

Published : Oct 26, 2022, 10:31 AM IST

Etv Bharat
Etv Bharat

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

மெல்போர்ன்(ஆஸ்திரேலியா): இங்கிலாந்து-அயர்ன்லாந்து அணிகளுக்கான இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் குரூர் 1 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று (அக்.26) நடக்கும் ஆட்டத்தில் அயர்லாந்து அணியில் சிமி சிங்கிற்கு பதிலாக ஃபியான் ஹெண்ட் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்/கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் மற்றும் மார்க் வுட்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), லோர்கன் டக்கர் (கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், ஃபியோன் ஹேண்ட், பேரி மெக்கார்த்தி மற்றும் ஜோசுவா லிட்டில்.

இதையும் படிங்க: அதிரடிக்காரன் மச்சான்.. மச்சானே... விராட் கோலியின் எழுச்சியால் இந்தியா திரில் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.