தமிழ்நாடு

tamil nadu

குற்றாலநாதர் திருக்கோயில் வருஷாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம்!

By

Published : Aug 25, 2021, 10:43 PM IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட குற்றாலநாதர் திருக்கோயில் வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details