தமிழ்நாடு

tamil nadu

கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!

By

Published : Feb 10, 2022, 7:00 AM IST

கோவை மாநகராட்சி 32ஆவது வார்டு கண்ணப்ப நகர் பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் மகேஸ்வரன். இவர் நேற்று (பிப்.9) ஆர்மோனிய இசை கருவியை வாசித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

ABOUT THE AUTHOR

...view details