சீர்காழியில் நடமாடும் காய்கனி விற்பனை தொடக்கம்!

By

Published : May 25, 2021, 6:32 AM IST

thumbnail

நாகப்பட்டினம்: சீர்காழி உழவர் சந்தை எதிரே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடமாடும் காய்கனி விற்பனையை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.