Video - திண்டுக்கல்லில் கார் மீது பாறை விழுந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்கள்

By

Published : Dec 14, 2022, 7:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

thumbnail

திண்டுக்கல்லில் கனமழை பெய்துவரும் நிலையில்,முத்தழகுப்பட்டி மற்றும் சின்னகாளை நகர் சந்திப்பு என்னும் இடத்தில் மலைக்கோட்டையில் இருந்து திடீரென பாறை உருண்டு கார் மீது விழுந்தது. இதில், நூலிழையில் இரண்டு பெண்கள் உயிர் தப்பினர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.