டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா: வெங்கையா நாயுடு பங்கேற்பு

By

Published : May 2, 2022, 5:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நேற்று (மே 1) நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்கலைகழக பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா சிறப்பு மலர், நாணயம் உள்ளிட்டவற்றை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.