வீடியோ: திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி பெருவிழா தொடங்கியது

By

Published : Feb 25, 2023, 3:06 PM IST

thumbnail

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருவிழா  இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்து முன்பு முருகப்பெருமான் வள்ளி & தேவயானி தாயார் முன்பு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.