செஸ் ஒலிம்பியாட்: 'சப்பாத்திதான் என்னுடைய ஃபேவரைட்' - இந்திய உணவுகளுக்கு அடிமையான வெளிநாட்டு வீரர்கள்

By

Published : Aug 8, 2022, 2:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

thumbnail

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் கலந்துகொண்டுள்ள வீரர்களுக்கு அரசு சார்பில் தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு வீரர்களிடம் நமது உணவு குறித்தும், இந்தியாவில் தங்குவது குறித்தும் நமது ஈடிவி பாரத் ஊடகம் பல கேள்விகளை முன்வைத்தது. அதற்கு அவர்கள் பகிர்ந்த ஒவ்வொரு பதிலும் சுவாரஸ்ய ரகம்...

Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.