ETV Bharat / state

மழை காரணமாக ராட்சத பாறைகள் குடியிருப்பு பகுதிகளில் விழும் அபாயம்..!

author img

By

Published : Nov 16, 2019, 3:46 AM IST

Updated : Nov 16, 2019, 4:13 AM IST

rocks are at risk of falling into streets

நீலகிரி: தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் குடியிடுப்பு பகுதிகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடந்து மழை பெய்ந்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் மரம் முறிந்து விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறைகள் குடியிடுப்பு, சாலைகளில் விழுகிறது. குன்னூர் டேன்டீ குடியிருப்பு பகுதியில் வனப்பகுதியிலிருந்து உருண்டு வந்த ராட்சபாறை விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இதை சம்மந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேன்டீ தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம் - பள்ளி மாணவர்கள் சாதனை!

Intro:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடந்து மழை பெய்ந்து வந்தது இதன் காரணமாக சாலைகளில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது இதனால் மண்ணில் இரத்தன்மை அதிகரித்து உயரமான பகுதிகளில் உள்ள ராட்சத பாறைகள் உருண்டு சாலை மற்றும் குடியிடுப்பு பகுதிகளில் விழுகிறது குன்னூர் கரன்சி டேன்டீ குடியிருப்பு பகுதியில் வனப்பகுதியிலிருந்து உருண்டு வந்த இராட்சதபாறை வீடுகளின் மேல்புறம் தேயிலை செடிகளில் தடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது மேலும் 5 அடி கீழே இராட்சத பாறை விழுந்திருந்தால் சுமார் 10 உயிர் பழியாகி இருக்கும் சம்மந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேன்டீ தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Body:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடந்து மழை பெய்ந்து வந்தது இதன் காரணமாக சாலைகளில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது இதனால் மண்ணில் இரத்தன்மை அதிகரித்து உயரமான பகுதிகளில் உள்ள ராட்சத பாறைகள் உருண்டு சாலை மற்றும் குடியிடுப்பு பகுதிகளில் விழுகிறது குன்னூர் கரன்சி டேன்டீ குடியிருப்பு பகுதியில் வனப்பகுதியிலிருந்து உருண்டு வந்த இராட்சதபாறை வீடுகளின் மேல்புறம் தேயிலை செடிகளில் தடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது மேலும் 5 அடி கீழே இராட்சத பாறை விழுந்திருந்தால் சுமார் 10 உயிர் பழியாகி இருக்கும் சம்மந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேன்டீ தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்Conclusion:
Last Updated :Nov 16, 2019, 4:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.