ETV Bharat / state

கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்: மீண்டும் விலை உயர்வை நோக்கி தக்காளி…!

author img

By

Published : Jun 10, 2022, 1:06 PM IST

கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்: மீண்டும் விலை உயர்வை நோக்கி தக்காளி…!
கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்: மீண்டும் விலை உயர்வை நோக்கி தக்காளி…!

வரத்துக் குறைவால் தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னை: கோயம்பேடு மார்கெட்டிற்கு கடந்த சில நாட்களாகக் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒருசில காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையான தக்காளி 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் ரூ.45க்கும், ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூ.75க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்
கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (ஜூன்.10) விலை நிலவரம்

வ.எண்காய்கறி விலை(கிலோ, ரூபாய் மதிப்பில்)
1.அவரைக்காய் ரூ.45
2.கத்திரிக்காய் ரூ.25
3.முருங்கைக்காய் ரூ.45
4.வெண்டைக்காய் ரூ.30
5.பாகற்காய் ரூ.40
6.சுரைக்காய்ரூ.20
7.புடலங்காய் ரூ.20
8.மாங்காய் ரூ.30
9.நாட்டு தக்காளி ரூ.70
10.பெங்களூர் தக்காளி ரூ.70
11.பீன்ஸ் ரூ.75
12.கேரட் ரூ.35
13.பீட்ரூட் ரூ.45
14.முட்டைகோஸ் ரூ.25
15.காலிபிளவர் ரூ.30
16.குடைமிளகாய் ரூ.75
17.கொத்தவரை ரூ.169
18.நெல்லிக்காய் ரூ.50
19.மக்காச்சோளம் ரூ.85
20.சின்ன தேங்காய் ரூ.25
21.பெரிய தேங்காய்ரூ.28
22.பெரிய பூண்டு ரூ.160
23.சின்ன பூண்டு ரூ.150
24.வெங்காயம் ரூ.22
25.சாம்பார் வெங்காயம் ரூ.30
26. இஞ்சி ரூ.40
27.பச்சை மிளகாய் ரூ.25
28.பச்சை பட்டாணி ரூ.90
29.கருணைக்கிழங்கு ரூ.45
30.சேப்பங்கிழங்குரூ.48
31.சேனை கிழங்கு ரூ.28
32.கோவக்காய் ரூ.15
33.நூக்கல் ரூ.50
34.வெள்ளரிரூ.10
35.பெரிய பீர்கங்காய் ரூ.89
36.உருளைக்கிழங்கு ரூ.31
37.முள்ளங்கி ரூ.24
38.மரவள்ளி ரூ.67
39.சுரைக்காய்ரூ.20
40.வாழைப்பூ ரூ.30
41.வாழை தண்டு ரூ.06.50
42.பூசணிக்காய் ரூ.26

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் நான்கு மைதானங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எல்; ஜூன் 23ஆம் தேதி துவங்குகிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.