ETV Bharat / state

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

author img

By

Published : Aug 3, 2021, 10:03 AM IST

இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.49 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைக்கப்படாமல் வரி அதிகரிக்கப்பட்டு அதிக விலைக்கே தொடர்ந்து விற்பனையாகிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 18ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று (ஆக. 3) ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: 'கண்டு ரசிக்க... பரந்துவிரிந்த ரோஜா பூங்காவைத் திறங்க!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.