ETV Bharat / state

மலர்ந்தது தாமரை: மாநகராட்சிகளில் 21 வார்டுகளைத் தனதாக்கிய பாஜக!

author img

By

Published : Feb 22, 2022, 7:35 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இதுவரை 11 மாநகராட்சிகளில் 21 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக கணிசமான வெற்றி
பாஜக கணிசமான வெற்றி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றுவருகிறது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

இதில் தனித்து நின்ற பாஜகவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது. அதன்படி, இதுவரை 11 மாநகராட்சிகளில் 21 வார்டுகளைக் பாஜக கைப்பற்றி உள்ளது.

அதன் முழு விவரம்:

திண்டுக்கல் - வார்டு 14 - தனபாலன்

வேலூர் - வார்டு 18 - சுமதி

காஞ்சிபுரம் - வார்டு 21 - விஜிதா

திருப்பூர் - வார்டு 26 - குணசேகரன்

திருப்பூர் - வார்டு 56 - தங்கராஜ்

கடலூர் - வார்டு 28 - சக்திவேல்

தஞ்சாவூர் - வார்டு 31 - ஜெய்சதீஷ்

சிவகாசி - வார்டு 33 - பாஸ்கரன்

ஒசூர் - வார்டு 40 - பார்வதி

மதுரை - வார்டு 86 - ஜே. பூமா

சென்னை - வார்டு 134 - உமா ஆனந்தன்

நாகர்கோவில் - வார்டு 12 - சுனில் குமார்

நாகர்கோவில் - வார்டு 13 - ஆச்சியம்மாள்

நாகர்கோவில் - வார்டு 20 - ஆனேறோனைட்சினைடா

நாகர்கோவில் - வார்டு 24 - ரோஸிட்டா

நாகர்கோவில் - வார்டு 29 - மீனா தேவ்

நாகர்கோவில் - வார்டு 36 - ரமேஷ்

நாகர்கோவில் - வார்டு 45 - சதிஷ்

நாகர்கோவில் - வார்டு 50 - ஐயப்பன்

நாகர்கோவில் - வார்டு 51 - முத்துராமன்

நாகர்கோவில் - வார்டு 52 - ரமேஷ்

இதேபோல், நகராட்சிகளில் 56 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.