ETV Bharat / state

பி.இ., பி.டெக் படிப்பில் சேர 98,898 மாணவர்கள் பதிவு

author img

By

Published : Aug 2, 2021, 6:32 PM IST

மாணவர்கள் பதிவு
மாணவர்கள் பதிவு

பி.இ., பி.டெக் படிப்பில் சேர்வதற்கு ஏழு நாள்களில் 98 ஆயிரத்து 898 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பி.இ., பி.டெக் படிப்பில் சேர்வதற்கு ஏழு நாள்களில் 98 ஆயிரத்து 898 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 69 ஆயிரத்து 63 மாணவர்கள் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 52 ஆயிரத்து 39 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம் - மருத்துவர் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.