12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

author img

By

Published : Oct 11, 2021, 8:19 AM IST

tamil nadu rain update  rain update  rain  heavy rain  weather report  climate  Chennai Meteorological Center  Meteorological Center  தமிழ்நாட்டில் மழை  மழை  மழை நிலவரம்  கனமழை  கனமழை எச்சரிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை  தமிழ்நாட்டின் மழை நிலவரம்  மீனவர்களின் கவனத்திற்கு  மீனவர்களுக்கான எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (அக். 11) நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

tamil nadu rain update  rain update  rain  heavy rain  weather report  climate  Chennai Meteorological Center  Meteorological Center  தமிழ்நாட்டில் மழை  மழை  மழை நிலவரம்  கனமழை  கனமழை எச்சரிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை  தமிழ்நாட்டின் மழை நிலவரம்  மீனவர்களின் கவனத்திற்கு  மீனவர்களுக்கான எச்சரிக்கை
கனமழை

தமிழ்நாட்டின் மழை நிலவரம்

அக்டோபர் 12: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 13, 14: நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையின் வானிலை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

tamil nadu rain update  rain update  rain  heavy rain  weather report  climate  Chennai Meteorological Center  Meteorological Center  தமிழ்நாட்டில் மழை  மழை  மழை நிலவரம்  கனமழை  கனமழை எச்சரிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை  தமிழ்நாட்டின் மழை நிலவரம்  மீனவர்களின் கவனத்திற்கு  மீனவர்களுக்கான எச்சரிக்கை
வானிலை

நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் இன்று (அக். 11) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

tamil nadu rain update  rain update  rain  heavy rain  weather report  climate  Chennai Meteorological Center  Meteorological Center  தமிழ்நாட்டில் மழை  மழை  மழை நிலவரம்  கனமழை  கனமழை எச்சரிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை  தமிழ்நாட்டின் மழை நிலவரம்  மீனவர்களின் கவனத்திற்கு  மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் கவனத்திற்கு

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான், அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.