ETV Bharat / sports

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம்

author img

By

Published : Dec 2, 2022, 4:46 PM IST

FIFA World Cup
FIFA World Cup

கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய போட்டிகள் (டிசம்பர் 2) எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கின்றன என்பது குறித்த முழுவிவரம் பின்வருமாறு.

குரூப் ஹெச் அணிகள்
நேரம் இரவு 8.30 மணி
அணிகள்தென் கொரியா VS போர்ச்சுகல்
மைதானம்எஜூகேஷன் சிட்டி மைதானம்
ஃபிஃபா தரவரிசை

தென் கொரியா (28)

போர்ச்சுகல் (9)

குரூப் ஹெச் அணிகள்
நேரம்
இரவு 8:30 மணி
அணிகள்கானா VS உருகுவே
மைதானம்அல் ஜனோப் மைதானம்
ஃபிஃபா தரவரிசை

கானா (61)

உருகுவே (14)

குரூப் ஜி அணிகள்
நேரம் 12:30 AM (சனிக்கிழமை)
அணிகள்கேமரூன் VS பிரேசில்
மைதானம்லுசைல் மைதானம்
ஃபிஃபா தரவரிசை

கேமரூன் (43)

பிரேசில் (1)

குரூப் ஜி அணிகள்
நேரம் 12:30 AM (சனிக்கிழமை)
அணிகள்செர்பியா VS சுவிட்சர்லாந்து
மைதானம்ஸ்டேடியம் 974
ஃபிஃபா தரவரிசை

செர்பியா (21)

சுவிட்சர்லாந்து (15)

இதையும் படிங்க: கோஸ்டாரிகாவை வீழ்த்தியும் தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.