ETV Bharat / city

85ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

author img

By

Published : Aug 14, 2022, 7:02 AM IST

85வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை
85வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் தொடர்ந்து 85ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 85ஆவது நாளாக இன்றும் (ஆக. 14) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தனியார் நிறுவன பாலின் விலை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.