ETV Bharat / business

படிப்படியாக குறையும் தங்கம் விலை!

author img

By

Published : May 26, 2022, 10:55 AM IST

படிப்படியாக குறையும் தங்கம் விலை!
படிப்படியாக குறையும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 26)கிராம் ரூ.4765 க்கும், சவரன் ரூ.38120 க்கும் விற்பனையாகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.38,120 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,164 க்கும், சவரனுக்கு ரூ.41,312 க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66 ரூபாய்க்கும், கிலோ ரூ.66,000 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 20 காசுகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச தேயிலை தினம்: சூரத்தில் சூடான டீ எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.