ETV Bharat / business

சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

author img

By

Published : Dec 21, 2022, 1:36 PM IST

Updated : Dec 21, 2022, 2:20 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.50 ரூபாய் விலை உயர்ந்து சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(21.12.2022) கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5,115-க்கும், சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.40,920-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, 24 காரட் தங்கம் 8 கிராம் ரூ.44,136-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.74,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Last Updated :Dec 21, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.