ETV Bharat / bharat

Gold Rate: அதிகரித்தது தங்கம் விலை!

author img

By

Published : Jun 6, 2022, 6:11 PM IST

அதிகரித்தது தங்கம் விலை
அதிகரித்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன்.06) கிராம் ரூ.4,785-க்கும், சவரன் ரூ.38,280க்கும் விற்பனையாகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,785-க்கும், சவரனுக்கு ரூ.38,280-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,184-க்கும், சவரனுக்கு ரூ.41,472-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து பத்து ரூபாய் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.68.50காசுகளுக்கும், கிலோ ரூ.68,500-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.