ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

author img

By

Published : Aug 7, 2021, 6:09 AM IST

Updated : Aug 7, 2021, 6:49 AM IST

NewsToday
NewsToday

ஆகஸ்ட் 7ஆம் தேதியின் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைக் காணலாம்.

ஹைதராபாத்: இன்றைய செய்திகளும், முக்கிய நிகழ்வுகளும்

  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியும் இன்று நடைபெறவுள்ளது.

  • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
  • டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் காண்கிறார்.
இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா
  • பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் அம்பத்தூர், புழல், செம்பியம், ராயபுரம், ஆவடி, கிண்டி ஆகிய பகுதியில் இன்று மின்தடை ஏற்படும்.
    சென்னையில் மின்தடை

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!

Last Updated :Aug 7, 2021, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.