ETV Bharat / bharat

காங்கிரஸைப் போல் அழாதீர்கள்! - பாஜகவிற்கு சவால் விடும் டெல்லி துணை முதலமைச்சர்

author img

By

Published : Mar 11, 2022, 7:44 PM IST

காங்கிரஸை போல் அழாதீர்கள்..! : பாஜக-விற்கு சவால் விடும் டெல்லி துணை முதல்வர்
காங்கிரஸை போல் அழாதீர்கள்..! : பாஜக-விற்கு சவால் விடும் டெல்லி துணை முதல்வர்

ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் டெல்லி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கருத்திற்கு டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி: ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் டெல்லி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கருத்திற்கு டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பதிலளித்துள்ளார்.

அதில் அவர், 'காங்கிரஸைப் போல் அழுகுனி ஆட்டம் ஆடாதீர்கள். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் மோதிப் பாருங்கள்.

அதில் 10 இடங்களில் வெற்றி பெறுவதே உங்களுக்கு மாபெரும் சாதனையாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார். இவரின் இக்கருத்திற்கு சமூக வலைதளத்தில் பலரும் பதில் கருத்துகளாக ஆதரவும், எதிர்ப்பும் கலந்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க paytm-ற்குத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.