தமிழ்நாடு

tamil nadu

சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..

By

Published : Nov 8, 2021, 8:30 AM IST

தாம்புரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததில், கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details