தமிழ்நாடு

tamil nadu

Video: 'நேருக்கு நேர்' முதல் 'நம்பி நாரயணன்' வரை...! : சூர்யா - மாதவன் உரையாடல்

By

Published : Jul 3, 2022, 6:45 AM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

நடிகர் மாதவன் நடித்து இயக்கியிருக்கும் ‘ராக்கெட்ரி’ திரைப்படம் நேற்று முன்தினம் (ஜூலை 1) திரையரங்குகளில் வெளியானது. விஞ்ஞானி நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சூர்யா, ஷாருக் கான் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 2) நடிகர்கள் மாதவன் மற்றும் சூர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலமாக உரையாடினர்.
Last Updated :Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details