தமிழ்நாடு

tamil nadu

குடிநீர் வழங்கக் கோரி போராட்டம்

By

Published : Apr 23, 2019, 12:18 PM IST

திருவள்ளூர்: பொன்னேரியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் மாசடைந்து உள்ளதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தண்டலம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக வழங்கப்பட்டு வரும் நீர் துவர்ப்புத் தன்மையுடன் உள்ளதால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இதனால், அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரை பலருக்கும் புகார் அளித்துனர். சம்பந்தபட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தண்டலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:திருவள்ளூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் பண்ணினார்கள் .

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஊராட்சிக்குட்பட்ட தண்டலம் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .தற்போது வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த ஆறு மாத காலமாக துவர்ப்புத் தன்மையுடன் காணப்படுவதால் .அதனை பயன்படுத்துவர்களுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு .தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தண்டலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Body:திருவள்ளூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் பண்ணினார்கள் .

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஊராட்சிக்குட்பட்ட தண்டலம் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .தற்போது வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த ஆறு மாத காலமாக துவர்ப்புத் தன்மையுடன் காணப்படுவதால் .அதனை பயன்படுத்துவர்களுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு .தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தண்டலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Conclusion:

ABOUT THE AUTHOR

...view details