தமிழ்நாடு

tamil nadu

உச்ச நீதிமன்ற ஹோலி பண்டிகை அமர்வு அமைப்பு

By

Published : Mar 5, 2020, 2:31 PM IST

டெல்லி: ஹோலி பண்டிகை விடுமுறையின்போது வழக்குகளை விசாரிக்கும் வகையில் சிறப்பு நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

Supreme Court  vacation bench  Chief Justice  S A Bobde  Holi  உச்ச நீதிமன்ற ஹோலி பண்டிகை அமர்வு அமைப்பு  டெல்லி உச்ச நீதிமன்றம், ஹோலி பண்டிகை, சிறப்பு அமர்வு, உச்ச நீதிமன்றம்
SC to set up vacation bench during 7-day Holi break to hear urgent matters

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏழு நாள்கள் விடுமுறை அளிக்கப்படும். அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் வகையில் சிறப்பு அமர்வு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அமர்வு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த இரு மாதங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படும். அப்போதும் சிறப்பு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்குகளை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீங்கள் செய்த குற்றம் என்ன? முகம் பார்த்து ஜாதகம் சொல்லும் கிளி!

ABOUT THE AUTHOR

...view details