மணப்பூரி நடனம் ஆடியஸ்மிருதி இராணி
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14516620-thumbnail-3x2-sai.jpg)
மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தலைநகர் இம்பாலில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மணப்பூரி நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இந்தக் காணொலி தற்போது பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST