VIDEO:உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் ஆலயம் - கழுகுப் பார்வை காட்சி

By

Published : Oct 11, 2022, 2:33 PM IST

Updated : Oct 11, 2022, 2:43 PM IST

thumbnail

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ரூ.856 கோடி செலவில் உஜ்ஜயினி மகாகல் லோக் என்ற மகாகாலேஸ்வரர் ஆலயம் உள்ளது. முன்னதாக, பழைய ருத்ரசாகர் ஏரிக்கு அருகிலுள்ள 900 மீட்டர் நீளமுள்ள இதன் நடைபாதை இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில், பழைமை மாறாதவாறு மறு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் மேம்படுத்தப்பட்ட நடைபாதைகளை பிரதமர் மோடி இன்று (அக்.11) திறந்து வைக்கிறார். அதன் பிரமிக்க வைக்கும் காட்சிகளை கழுகுப் பார்வையில் காணலாம்.

Last Updated : Oct 11, 2022, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.