நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்...!

By

Published : Aug 5, 2022, 9:22 AM IST

thumbnail

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாலும், மரங்கள் வீழ்ந்துள்ளதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. . ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்லவோ ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுக்கவோ ஆற்றைக் கடக்கவும் முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.