பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் வீடியோ வைரல்

By

Published : Aug 30, 2022, 6:05 PM IST

thumbnail

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவன் திடீரென கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.