'அம்மி முதல் ஆட்டுக்கல்வரை அனைத்தும் வெள்ளி'; மலைக்க வைத்த சீர்வரிசை!

By

Published : Feb 10, 2022, 7:59 AM IST

thumbnail

காரைக்குடியில் மகளின் திருமணத்துக்கு தம்பதியினர் ஒருவர், தங்களது மகளின் திருமணத்துக்கு அம்மிக்கல், ஆட்டுக்கல், நெல் குத்துக்கல், இட்லி சட்டி, குடங்கள், சங்கு, தாம்பூலம், பல்லாங்குழி, பாத்திரங்கள், குத்துவிளக்கு என அனைத்தும் சீர்வரிசைப் பொருட்களையும் வெள்ளியால் கொடுத்திருப்பது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.