கோடை நெல் சாகுபடி பணிகள் மும்மரம்!

By

Published : May 12, 2021, 12:27 AM IST

thumbnail

நாகப்பட்டினம்: விவசாயப் பணிக்கு முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழனிவாசல், பெரம்பூர், சேத்தூர், கிடாரங்கொண்டான், கீழையூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.