உலக செவிலியர் தினம் :வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ள அமைச்சர்!

By

Published : May 12, 2020, 6:25 PM IST

thumbnail

உலக முழுவதும் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையை போற்றும் விதமாக, மே 12ஆம் தேதியான இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.