மத்திய அரசுடனான சண்டைப்போக்கை கைவிட்டு திமுக அரசு செயல்பட வேண்டும்: ஹெச். ராஜா

By

Published : Nov 13, 2021, 10:37 PM IST

thumbnail

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி முகாமில் பங்கேற்ற ஹெச்.ராஜா மத்திய அரசுடனான சண்டைப்போக்கை கைவிட்டு திமுக அரசு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.