Watch Video: சரவணா ஸ்டோர்ஸ் வருமான வரித்துறை சோதனை!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13784645-thumbnail-3x2-chennai-saravana-stores-income-tax-raid-videos.jpg)
சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், போரூர், குரோம்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள மிகவும் பிரபலமான வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் 150க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான Video இணைக்கப்பட்டுள்ளது.