வீடியோ: வீரராகவப்பெருமாள் கோயிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

By

Published : Jan 21, 2023, 5:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

thumbnail

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய  வீரராகவப்பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு விமர்சையாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.