கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் லெமன் பவுண்ட் கேக்!

By

Published : Dec 24, 2020, 12:58 PM IST

thumbnail

கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேக் தான், பலரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டிலேயே பல வித்தியாசமான கேக் ரெசிபிக்களை செய்யத் தயாராகி இருப்பார்கள். இந்த ஆண்டு இன்னும் வித்தியாசமாக இருக்க "லெமன் பவுண்ட் கேக்" வீட்டிலேயே எளிமையாக செய்து பாருங்கள். இது அனைவரும் செய்யக்கூடிய வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டது. இப்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் லெமன் பவுண்ட் கேக் எப்படி செய்வதென்பதைக் காண்போம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.