'எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றுமே தெரியாது' - கரு. பழனியப்பன்

By

Published : Feb 16, 2022, 6:37 AM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்து இயக்குநர் கரு. பழனியப்பன் சோமனூர் மின் வாரிய அலுவலகம் அருகே நேற்று (பிப். 15) பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம், "கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலிடனுடன் விவாதிப்பாரா?" எனக் கேள்வியெழுப்பிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றுமே தெரியாது எனவும் விமர்சித்தார்.

Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.