மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி - எ.வ.வேலு ஆய்வு

By

Published : Mar 21, 2022, 7:14 AM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

thumbnail

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில், ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், நிரந்தர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளின் தரத்தினை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 மாதங்களில் கட்டட பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்பணிகளுக்காக இதுவரை 6 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.