வெற்றி முகத்தில் திமுக: கொண்டாட்டத்தில் அண்ணா அறிவாலயம்!

By

Published : Feb 22, 2022, 12:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன் தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் தங்களது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.