பதுக்கம்மா பண்டிகையில் நடனமாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை

By

Published : Oct 7, 2021, 5:30 PM IST

thumbnail

தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரியமிக்க பதுக்கம்மா பண்டிகையில் பங்கேற்ற மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குழுமியிருந்த பெண்களுடன் கும்மி அடித்து நடனமாடினார். இந்த விழாவானது தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.