‘நானே வருவேன்’ - திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம்

By

Published : Sep 29, 2022, 9:14 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

thumbnail

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள "நானே வருவேன்" நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியானது முதல் தனுஷ் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் ராம் முத்துராம் திரையரங்கில் ரசிகர்கள் தனுஷ் ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கண்டுகளித்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.