Christmas special recipe: காரமெல் கஸ்டர்ட் புட்டிங் செய்முறை காணொலி

By

Published : Dec 24, 2021, 7:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

thumbnail

Christmas special recipe: பண்டிகைக் காலம் என்றாலே பலகாரங்களின் காலமும் சேர்ந்தது தான். அந்த வகையில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைச் சிறப்பு பலகாரங்களை வீட்டிலேயே எளிதில் செய்யப் பல பலகார செய்முறைகள் நமது ஈடிவி பாரத் தமிழில் வரவிருக்கின்றன. அதில் ஒன்றான காரமெல் கஸ்டர்ட் புட்டிங் கேக்கினை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று, இந்தக் காணொலியில் காணலாம்.

Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.