thumbnail

ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்... தடம் புரண்ட புல்லட் ரயில்...

By

Published : Mar 17, 2022, 10:48 AM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ஜப்பானின் வடக்கே டோக்கியோவிலிருந்து சுமார் 297 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா கடற்கரையில் நள்ளிரவில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே 4 பேர் உயிரிழந்தனர். 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஷிரோஷி புல்லட் தடம் புரண்டது. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.