ETV Bharat / state

அரசுப் பள்ளியை சுத்தம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள்

author img

By

Published : Sep 28, 2019, 11:34 PM IST

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பள்ளியை சிஆர்பிஎப் வீரர்கள் சுத்தம் செய்தனர்.

தூய்மை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் ஒருபகுதியாக வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பள்ளியை சிஆர்பிஎப் வீரர்கள் சுத்தம்செய்தனர். இதில் பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

தூய்மை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்

இதையும் படிங்க: தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த 320 இளம் ராணுவ வீரர்கள்!

Intro:அரசு பள்ளியை சுத்தம் செய்த பூந்தமல்லி சி.ஆர்.பி.எப் வீரர்கள்Body:மத்திய அரசின் முயற்சியான தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயத்தி முன்னிட்டு இதனை பெரும் நிகழ்வாக மற்ற உள்ளது.இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள 77வது பட்டலியன் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் பூந்தமல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தை முன்னெடுக்க பூந்தமல்லி பட்டலியன் தலைமையகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.Conclusion:பேரணியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள்,ஆயுதப்படை காவலர்கள் பள்ளி மாணவர்கள் தூய்மை வலியுறுத்தும் விதமான பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாக சுமார் 2கிலோமீட்டர் பயணித்தார்.பின்னர் அறிஞர் அண்ணா அரசுபள்ளியை தூய்மை படுத்தும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.இதில் அப்பள்ளி மாணவர்கள் இணைந்து ஆர்வமுடன் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இது மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.