ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் முன்னிலை!

author img

By

Published : May 2, 2021, 3:56 PM IST

Updated : May 2, 2021, 5:48 PM IST

ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் முன்னிலை

தேனி: போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.

போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி 11-வது சுற்று முன்னிலை நிலவரம்:

  • ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) - 37,853
  • தங்கதமிழ்செல்வன் (திமுக) - 33,406
  • பிரேம் சந்தர் (நாம் தமிழர்) - 4,389
  • முத்துச்சாமி (அமமுக) - 1,745
  • கணேஷ்குமார் (மநீம) - 1,952
  • நோட்டா - 605
  • மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் - 81,160

இதையும் படிங்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் நமச்சிவாயம், ஜான் குமார் வெற்றி!

Last Updated :May 2, 2021, 5:48 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.