ETV Bharat / state

கூடலூரில் கோழி ஏற்றி வந்த வண்டியை மறித்து தாக்கிய யானை வீடியோ!

author img

By

Published : Jan 2, 2023, 12:56 PM IST

Updated : Jan 2, 2023, 3:18 PM IST

பிக்கப் வாகனத்தை இடித்த ஒற்றை காட்டு யானை!
பிக்கப் வாகனத்தை இடித்த ஒற்றை காட்டு யானை!

நீலகிரி சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, கோழி ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை இடித்து தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, பிக்கப் வாகனத்தை இடித்து தள்ளும் வீடியோ

நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கூடலூர் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. அப்போது சாலையில் கோழிகளை ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை, அந்த யானை இடித்து தள்ளியது. அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி ஓடினர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் கருப்பன் யானை.. களமிறங்கும் கபில்தேவ்..

Last Updated :Jan 2, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.