ETV Bharat / state

குன்னூரில் வட மாநில மக்களின் சிறப்பு துர்கா பூஜை!

author img

By

Published : Oct 9, 2019, 7:56 AM IST

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காட்டில் வட மாநில மக்களின் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

bengali people celebrate durga pooja in coonoor

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் துர்கா பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதில் இயற்கைச் சார்ந்த பொருள்களும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகன் சிலைகளும் பிரமாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன.

வட மாநில மக்களின் சிறப்பு துர்கா பூஜை

இந்த நிகழ்ச்சியில் வட மாநில மக்களான பெங்கால் மாநில மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாட்டுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இதில் மகா சப்தமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி ஆகியவை சிறப்பாக நடந்தன.

தொடர்ந்து நடந்த சுமங்கலி பூஜையில் அம்மனுக்கு குங்குமம், திலகம் சார்த்தி பெண்கள் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'ஒழிந்தான் மகிஷாசூரன்; இனி ஓய்வெடுப்பார் மகாகாளி!'- தோவாளையில் நடந்த முத்தாரம்மனின் வதம்!

Intro:குன்னூர் அருகே அருவங்காட்டில் வட மாநில பெங்காளி மக்களின் துர்கா விழா பாரம்பரியத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் கல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் 58 ஆவது ஆண்டு துர்கா பூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இயற்கை சார்ந்த பொருட்களும் ஆர்கானிக் வண்ணத்திலும்  விநாயகர் , லட்சுமி , துர்கா, சரஸ்வதி , முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது .

வடமாநில மக்களான பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இதில் மகா சப்தமி பூஜை , புஷ்பாஞ்சலி, ஆரத்தி,  ஆகியவை நடந்தன . 

மேலும் அண்டசராசரங்கள் முழுவதும் அம்மனின் காலடியில் அடக்கம் என்பதை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் கண்ணாடியில் அம்மனின் கால் பாதத்தை பார்த்து வழிபட்டனர்.

தொடர்ந்து நடந்த சுமங்கலி பூஜையில். அம்மனுக்கு செந்தூரம் திலகம் சார்த்தி பெண்களே பூஜைகளை நடத்தி வழிபட்டனர்.

இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Body:குன்னூர் அருகே அருவங்காட்டில் வட மாநில பெங்காளி மக்களின் துர்கா விழா பாரம்பரியத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் கல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் 58 ஆவது ஆண்டு துர்கா பூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இயற்கை சார்ந்த பொருட்களும் ஆர்கானிக் வண்ணத்திலும்  விநாயகர் , லட்சுமி , துர்கா, சரஸ்வதி , முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது .

வடமாநில மக்களான பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இதில் மகா சப்தமி பூஜை , புஷ்பாஞ்சலி, ஆரத்தி,  ஆகியவை நடந்தன . 

மேலும் அண்டசராசரங்கள் முழுவதும் அம்மனின் காலடியில் அடக்கம் என்பதை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் கண்ணாடியில் அம்மனின் கால் பாதத்தை பார்த்து வழிபட்டனர்.

தொடர்ந்து நடந்த சுமங்கலி பூஜையில். அம்மனுக்கு செந்தூரம் திலகம் சார்த்தி பெண்களே பூஜைகளை நடத்தி வழிபட்டனர்.

இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.